Trichy Insight
உங்கள் வார்டில் நடப்பதை
திருச்சிக்கே தெரியப்படுத்துங்கள்.
1.32L+
0 Followers
38K+
0 Followers
1.70L+
0+ Community
65 Ward Recruitment
Tiruchirappalli Corporation-ன் 65 வார்டுகளிலும் களச் செய்திகளைச் சேகரிக்கும் நகரளாவிய வலையமைப்பு.
Why Join
தேர்வு செய்யப்படுபவர் Trichy Insight-ன் வளர்ந்து வரும் நகரளாவிய 65-Ward Field Network-ன் ஒரு பகுதியாகி, தங்கள் வார்டை களத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
இன்று உங்கள் Ward-ன் Field Reporter.
நாளை Trichy Insight-ன் வளர்ந்து வரும்
City-wide Media Network-ன் முக்கியமான ஒரு பகுதி.
Reporter Role
Field Reporter-ன் பணி FIELD COLLECTION மட்டுமே.
They may collect:
They should collect
Then submit it to the Trichy Insight Editorial Team.
Central Editorial Control
Verification, Fact Checking, Writing, Headline, Editing, Approval and Publishing are handled ONLY by the TRICHY INSIGHT EDITORIAL TEAM.
Official ID + QR Verification
Authority Disclaimer
The ID only identifies the holder as a Trichy Insight Field Reporter for lawful news/information gathering. It DOES NOT provide Government, Police, Judicial or Administrative Authority, or Special Access Rights.
இந்த அடையாள அட்டை செய்தி சேகரிப்புக்கான அடையாளத்திற்கு மட்டுமே. இது எந்த அரசு, காவல்துறை, நீதித்துறை, நிர்வாக அல்லது சிறப்பு அதிகாரத்தையும் வழங்காது. வெளியீடு, சரிபார்ப்பு, ஒப்புதல் அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் திருச்சி இன்சைட் ஆசிரியர் குழுவிற்கு மட்டுமே உரியது.

திருச்சி இன்சைட்
Trichy Insight · Field Reporter Identity
Sample Reporter
வார்டு ஃபீல்டு ரிப்போர்ட்டர்
Ward Field Reporter
QR ஸ்கேன் செய்து சரிபார்க்கவும்
Scan to open the public verification profile for this Reporter ID.
Authority Disclaimer
இந்த அடையாள அட்டை செய்தி சேகரிப்புக்கான அடையாளத்திற்கு மட்டுமே. இது எந்த அரசு, காவல்துறை, நீதித்துறை, நிர்வாக அல்லது சிறப்பு அதிகாரத்தையும் வழங்காது. வெளியீடு, சரிபார்ப்பு, ஒப்புதல் அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் திருச்சி இன்சைட் ஆசிரியர் குழுவிற்கு மட்டுமே உரியது.
This ID is issued only for identification during news gathering. It grants no government, police, judicial, administrative or special authority. The holder has no authority to publish, verify, approve, edit or commit anything on behalf of Trichy Insight.
Reporter Website Profile
ஒவ்வொரு Active Reporter-க்கும் Trichy Insight website-ல் பொது verification profile. ID-ல் உள்ள QR இந்த பக்கத்தைத் திறக்கும்.
Sample Reporter
Ward Field Reporter · Ward 07
TI-W07-001
Subscription
Subscription Fee: ₹5,000
Subscription தொடர்பான payment மற்றும் மற்ற விவரங்கள் Trichy Insight Team மூலம் நேரடியாக தெரிவிக்கப்படும்.
Information only — there is no online payment on this website. The application form submits without any payment.
Advertisement Referral Commission
₹3,500
Standard Advertisement Value
₹1,000
Commission per successful eligible ₹3,500 ad
2 Ads
Monthly Minimum Target
₹2,000
Commission for 2 successful ads
Every additional eligible successful ₹3,500 Ad: ₹1,000 commission each.
This is an Advertisement Referral Commission — never a salary. Trichy Insight centrally handles Client Confirmation, Advertisement Approval, Payment, Content Production and Publishing.
Who Can Apply?
Journalism degree கட்டாயம் இல்லை.
Application Form
அனைத்து * குறியிட்ட விவரங்களும் அவசியம். விண்ணப்பிக்க payment தேவையில்லை.